ராயல் என்ஃபீல்டு இண்டெர்செப்டார் தொடக்க விலை 2.50 லட்சம் ரூபாய். பட்ஜெட் விலையிலான ட்வின் - சிலிண்டர் கொண்ட ஒரே மோட்டார்சைக்கிள் இண்டெர்செப்டார். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ஏபிஎஸ், ட்யூப்லஸ் டயர் என மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த பைக் உள்ளது. (Image: Manav Sinha/ News18.com)