முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » நல்ல மைலேஜ் தரும் 2019-ன் டாப் 5 கார்கள்!

நல்ல மைலேஜ் தரும் 2019-ன் டாப் 5 கார்கள்!

எரிபொருள் செலவை மிச்சப்படுத்த ஏதுவான டாப் 5 கார்களின் பட்டியலில் பெரும்பான்மையான இடத்தை மாருதி நிறுவனமே பெற்றுள்ளது.

  • News18
  • 15

    நல்ல மைலேஜ் தரும் 2019-ன் டாப் 5 கார்கள்!

    டீசல் ரக மாருதி சுசூகி டிசையர் லிட்டருக்கு 28.40 கி.மீ மைலேஜ் தருகிறது. மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் டிசையருக்கு எப்போதும் டாப் இடம் தான். (Image- News18)

    MORE
    GALLERIES

  • 25

    நல்ல மைலேஜ் தரும் 2019-ன் டாப் 5 கார்கள்!

    1.3லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட புதிய மாருதி சுசூகி swift லிட்டருக்கு 28.40 கி.மீ. மைலேஜ் தருகிறது. (Image- News18)

    MORE
    GALLERIES

  • 35

    நல்ல மைலேஜ் தரும் 2019-ன் டாப் 5 கார்கள்!

    இந்தியாவில் குறைவான எரிபொருள் செலவு செய்யும் மிகச்சிறந்த காராக மாருதி சுசூகி சியஸ் உள்ளது. மைலேஜ் 28.09 kmpl. (Image- News18)

    MORE
    GALLERIES

  • 45

    நல்ல மைலேஜ் தரும் 2019-ன் டாப் 5 கார்கள்!

    எரிபொருள் செலவைக் குறைக்கும் பட்டியலில் முழுவதுமாக மாருதியே ஆக்கிரமித்திருக்க, அதில் ஹோண்டா அமேஸ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1.5லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட இந்த செடான் தரும் மைலேஜ் 27.40 kmpl . (Image- News18)

    MORE
    GALLERIES

  • 55

    நல்ல மைலேஜ் தரும் 2019-ன் டாப் 5 கார்கள்!

    சிறந்த ஹேட்ச்பேக் ரக காரான மாருதி சுசூகி பலேனோ தரும் மைலேஜ் 27.39 kmpl. (Image- News18)

    MORE
    GALLERIES