BS-VI விதியின் படி அப்டேட் செய்ய செலவு அதிகம் ஆகும் என்பதால் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கோடாவின் ஆக்டேவியா காரின் விற்பனை நிறுத்தப்படுகிறது. ஆனால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதே தோற்றமுடைய புதிய கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிறது ஸ்கோடா.