முகப்பு » புகைப்பட செய்தி » டாடா மோட்டார்ஸ் வழங்கும் Hexa 2019 ஓர் அலசல்..!

டாடா மோட்டார்ஸ் வழங்கும் Hexa 2019 ஓர் அலசல்..!

ஹெக்சாவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஹெக்சாவின் அட்வென்சர் மற்றும் சாதனைகள் குறித்த சிறப்பு மலரையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • News18
  • 16

    டாடா மோட்டார்ஸ் வழங்கும் Hexa 2019 ஓர் அலசல்..!

    டூயல் டோன் மேற்கூரை உடன் அசத்தலான தொழில்நுட்பங்களுடன் அப்டேட் ஆகி வெளியாகியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Hexa. (Image- hexa.tatamotors.com)

    MORE
    GALLERIES

  • 26

    டாடா மோட்டார்ஸ் வழங்கும் Hexa 2019 ஓர் அலசல்..!

    ஆண்ட்ராய்டு ஆட்டோ, 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் என அடுத்தத் தலைமுறையினருக்கான தொழில்நுட்ப அம்சங்களுடன் Hexa 2019 அறிமுகமாகியுள்ளது. (Image- hexa.tatamotors.com)

    MORE
    GALLERIES

  • 36

    டாடா மோட்டார்ஸ் வழங்கும் Hexa 2019 ஓர் அலசல்..!

    ஐந்து வண்ண்ட நிறங்களில் Hexa உள்ளது. கூடுதலாக மேற்கூரைக்கும் இரண்டு நிறங்கள் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளன. (Image- hexa.tatamotors.com)

    MORE
    GALLERIES

  • 46

    டாடா மோட்டார்ஸ் வழங்கும் Hexa 2019 ஓர் அலசல்..!

    வாடிக்கையாளர்களைக் கவர டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. (Image- hexa.tatamotors.com)

    MORE
    GALLERIES

  • 56

    டாடா மோட்டார்ஸ் வழங்கும் Hexa 2019 ஓர் அலசல்..!

    2017-ம் ஆண்டில் அறிமுகமான Hexa எஸ்.யூ.வி தற்போது புதிய வாகன சட்டம் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. (Image- hexa.tatamotors.com)

    MORE
    GALLERIES

  • 66

    டாடா மோட்டார்ஸ் வழங்கும் Hexa 2019 ஓர் அலசல்..!

    ஹெக்சாவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஹெக்சாவின் அட்வென்சர் மற்றும் சாதனைகள் குறித்த சிறப்பு மலரையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. (Image- hexa.tatamotors.com)

    MORE
    GALLERIES