ஹோம் » போடோகல்லெரி » ஆட்டோமொபைல் » மார்ச் மாதத்தில் ரூ.85,000 வரை சிறப்பு தள்ளுபடிகள் - TATA Motors நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

மார்ச் மாதத்தில் ரூ.85,000 வரை சிறப்பு தள்ளுபடிகள் - TATA Motors நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

TATA Motors | ஹேரியர் வகை கார்களுக்கு ரூ.85,000 வரை சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் போனஸ்கள் தரப்படுகிறது. 2021 மாடல் ஹாரியர் கார்களுக்கு ரூ. 60,000 (ரூ. 20,000 கேஷ் தள்ளுபடி உட்பட) வரை தள்ளுபடியில் உள்ளன. அதே நேரத்தில் 2022 ஆண்டின் புதிய வகை கார்களுக்கு ரூ. 40,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் உண்டு. ஹேரியர் வகை கார்களுக்கு கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.

  • |