முகப்பு » புகைப்பட செய்தி » ரெனால்ட் நிறுவனத்தின் புதிய க்விட் கார் அறிமுகம்

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய க்விட் கார் அறிமுகம்

Renault Kwid

 • 13

  ரெனால்ட் நிறுவனத்தின் புதிய க்விட் கார் அறிமுகம்

  இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. RXL மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடலில் 4,16,000 ரூபாய் மதிப்பில் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 23

  ரெனால்ட் நிறுவனத்தின் புதிய க்விட் கார் அறிமுகம்

  தற்போது விற்பனை செய்யப்படும் RXT வேரியண்டைவிட 37,000 ரூபாய் வரை விலை குறைவாக க்விட் கார் விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 33

  ரெனால்ட் நிறுவனத்தின் புதிய க்விட் கார் அறிமுகம்

  0. 8 மற்றும் ஒரு லிட்டர் என இரு என்ஜின் கொண்ட இந்த காரில் 54 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ரெனோல்ட் க்விட் காரில் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும்.

  MORE
  GALLERIES