இந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து பொதுமுடக்கம் காரணமாக கார் விற்பனை மிகவும் தொய்வுடன் இருந்துவந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக அதன் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரப்படி மாருதி சுசூக்கி, ஹுண்டாய் போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. அதிகம் விற்பனையாகும் கார்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.