மஹிந்திராவின் சொகுசு கார் பிராண்ட் ஆன Automobili Pininfarina, உலகின் சொகுசான சூப்பர் எலெக்ட்ரிக் கார் Battista-வை அறிமுகப்படுத்தி உள்ளது. (Image: Automobili Pininfarina)
2/ 7
மார்ச் 5-ம் தேதி நடந்த ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. (Image: Automobili Pininfarina)
3/ 7
மஹிந்திராவின் தயாரிப்புகளில் இந்த Pininfarina Battista கார் தான் விலை உயர்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. (Image: Automobili Pininfarina)
4/ 7
பார்முலா 1 காரை விடவும் இது அதிவேகமாக செல்லக் கூடிய கார். (Image: Automobili Pininfarina)
5/ 7
Battista மணிக்கு 62 மீ வேகத்தை வெறும் இரண்டே நொடிகளில் கடந்துவிடும். (Image: Automobili Pininfarina)
6/ 7
இந்தக் காரின் வேகம் 250 mph.(Image: Automobili Pininfarina)
7/ 7
எலெக்ட்ரிக் கார் என்பதால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கிமீ வரையில் பயணிக்க முடியும். (Image: Automobili Pininfarina)
17
உலகின் அதிவேக சூப்பர் எலெக்ட்ரிக் கார் Pininfarina Battista!
மஹிந்திராவின் சொகுசு கார் பிராண்ட் ஆன Automobili Pininfarina, உலகின் சொகுசான சூப்பர் எலெக்ட்ரிக் கார் Battista-வை அறிமுகப்படுத்தி உள்ளது. (Image: Automobili Pininfarina)