புதிய எஸ்-கிளாஸின் வெளிப்புறத்தில் மெர்சிடிஸின் புதிய ‘டிஜிட்டல் லைட்’ எல்.ஈ.டி ஹெட்லைட்கள், மூன்று ஹரிசாண்டல் பிளேட் கொண்ட புதிய குரோம் கிரில், அதிகஅளவில் காற்றை உட்கொள்ளும் புதிய முன் பம்பர், பாப்-அவுட் கதவு கைப்பிடிகள் மற்றும் மடக்கு எல்.ஈ.டி டெயில்-லைட்டுகள் உள்ளன.