முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

Maruti Suzuki Diwali Offers | மாருதி சுசுகி கார்களை வாங்க ஆர்வமாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பண்டிகை காலத்துக்கு முன்பாக வாங்கினால் சிறப்பு தள்ளுபடிகளை பெறலாம்.

  • 19

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி நிறுவனம் தனது Arena லைன்-அப் கார்களில் இந்த அக்டோபர் மாதத்தில் ரூ.56,000 வரையிலான சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகைகளில் எக்ஸ்சேஞ்ச் போனஸ், கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் கார்பரேட் பெனிஃபிட்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.

    MORE
    GALLERIES

  • 29

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    மாருதி சுசுகி கார்களை வாங்க ஆர்வமாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பண்டிகை காலத்துக்கு முன்பாக வாங்கினால் சிறப்பு தள்ளுபடிகளை பெறலாம். கடந்த மாதத்தை போல இல்லாமல் மாருதி அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிஎன்ஜி மாடல்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 39

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    மாருதி சுசுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதியின் Alto K10 பட்ஜெட் ஹேட்ச்பேக்கின் AMT மற்றும் மேனுவல் வேரியன்ட்களில் மொத்தம் ரூ.39,500 தள்ளுபடி பெறுகிறது. இதில் ரூ. 17,500 மதிப்புள்ள கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், ரூ.7,000 மதிப்புள்ள கார்ப்ரேட் பெனிஃபிட்ஸ் மற்றும் ரூ. 15,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை அடங்கும்.

    MORE
    GALLERIES

  • 49

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ (Maruti Suzuki S Presso): எஸ் பிரஸ்ஸோ ஹை-ரைடிங் ஹேட்ச்பேக்கின் மேனுவல் வேரியன்ட்களில் மொத்தம் ரூ.56,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.35,000 கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், ரூ.6,000 மதிப்புள்ள கார்ப்ரேட் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை அடங்கும். இதனிடையே எஸ் பிரஸ்ஸோவின் AMT வேரியன்ட்களுக்கு மொத்தம் ரூ.46,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 59

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    மாருதி சுசுகி டிசையர் (Maruti Suzuki Dzire): மாருதி சுசுகி நிறுவனம் இந்த மாதம் தனது காம்பாக்ட் செடானின் AMT வேரியன்ட்களில் ரூ.52,000 வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. இதில் ரூ. 35,000 கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் , ரூ.7,000 மதிப்புள்ள கார்பரேட் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் ரூ.10,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை அடங்கும். மாருதி சுசுகி டிசையரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களுக்கு மொத்தம் ரூ.17,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 69

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio): மாருதி செலிரியோவின் மேனுவல் வேரியன்டுகளுக்கு மொத்தம் ரூ.51,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.30,000 கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் , ரூ.6,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் ரூ.15,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை அடங்கும். தவிர இந்த ஹேட்ச்பேக்கின் AMT வெர்ஷன்கள் மொத்தமாக ரூ.41,000 தள்ளுபடியை பெறுகின்றன. அதே போல செலிரியோ சிஎன்ஜி இப்போது ரூ.10,000 தள்ளுபடியில் கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 79

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    மாருதி சுசுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R): Wagon R-ன் மேனுவல் மற்றும் ஏஎம்டி வேரியன்ட்களுக்கு ரூ.31,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக, வேகன் ஆர்-ன் சிஎன்ஜி பேஸ் மற்றும் ஹையஸ்ட்-ஸ்பெசிஃபைட் டிரிம்களுக்கு முறையே ரூ.15,000 மற்றும் ரூ.5,000 தள்ளுபடிகளை மாருதி நிறுவனம் வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 89

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): 90hp, 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஸ்விஃப்ட்டின் AMT வேரியன்ட்களில் ரூ.47,000 மற்றும் இதன் மேனுவல் வேரியன்ட்களில் ரூ.30,000 மதிப்புள்ள தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 99

    பண்டிகை கால ஆஃபர்ஸ்... அக்டோபர் 2022-ல் பெரும் தள்ளுபடியை வழங்கும் மாருதி சுசுகி.!

    மாருதி சுசுகி ஆல்டோ 800 (Maruti Suzuki Alto 800): மாருதியின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக்கான மாருதி சுசுகி ஆல்டோ 800 , 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 796சிசி பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த காருக்கு அக்டோபர் 2022-ல் மொத்தம் ரூ.36,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மறுபுறம் என்ட்ரி-லெவல் ட்ரிம் ரூ.11,000 வரை மட்டுமே தள்ளுபடி பலன்களை பெறுகிறது.

    MORE
    GALLERIES