கார்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் 2019 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ஜிபிஸியில் அதற்கு எற்றவாறு புதிய மாற்றங்கள் எதையும் மாருதி செய்யவில்லை. எனவே 33 வருட பாரம்பரிய ஜிப்ஸி கார் உற்பத்தியை மாருதி நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. (படம்: மாருதி இணையதளம்)