முகப்பு » புகைப்பட செய்தி » அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

பெட்ரோல், டீசல் வகைகளைப் பொறுத்து 5.45 லட்சம் முதல் 8.77 லட்சம் வரையில் விலை மாறுபடுகிறது.

 • News18
 • 19

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  இந்தியாவின் புதிதாக மாருதி சுசூகியின் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் வெளியாகி உள்ளது. (Image- News18)

  MORE
  GALLERIES

 • 29

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  5.45 லட்சம் ரூபாய்க்கு மாருதி சுசூகி பலேனோ விற்பனை விலை தொடங்குகிறது. (Image- News18)

  MORE
  GALLERIES

 • 39

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  நான்கு வகைகளில் இரண்டு நிறங்களில் பலேனோ விற்பனைக்கு உள்ளது. (Image- News18)

  MORE
  GALLERIES

 • 49

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  16 இன்ச் அலாய் சக்கரங்கள் கூடுதல் அசத்தல் அம்சமாக உள்ளது. (Image- News18)

  MORE
  GALLERIES

 • 59

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  பெட்ரோல், டீசல் வகைகளைப் பொறுத்து 5.45 லட்சம் முதல் 8.77 லட்சம் வரையில் விலை மாறுபடுகிறது. (Image- News18)

  MORE
  GALLERIES

 • 69

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 17.78 செ.மீ அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. (Image- News18)

  MORE
  GALLERIES

 • 79

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  5 கியர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.3 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. (Image- News18)

  MORE
  GALLERIES

 • 89

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  பெட்ரோல் என்ஜின் வாகனத்துடன் மட்டும் சி.வி.டி ஆட்டோமேட்டிக் வெர்ஷன் அமைக்கப்பட்டுள்ளது. (Image- News18)

  MORE
  GALLERIES

 • 99

  அறிமுகமானது புதிய மாருதி சுசூகி பலேனோ..!

  பாதுகாப்பு வசதிகளுக்காக இரண்டு ஏர்பேக்ஸ், ABS, EBD அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. (Image- News18)

  MORE
  GALLERIES