முகப்பு » புகைப்பட செய்தி » விலையை உயர்த்திய மாருதி சுசூகி... எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை உயர்வு..?

விலையை உயர்த்திய மாருதி சுசூகி... எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை உயர்வு..?

புதிய BS VI ரக மாருதி ஆல்டோ-வின் தொடக்க விலை 4.32 லட்சம் ரூபாய் ஆக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

  • News18
  • 16

    விலையை உயர்த்திய மாருதி சுசூகி... எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை உயர்வு..?

    மாருதி சுசூகி நிறுவனம் உள்ளீட்டுப் பொருட்செலவின் காரணமாக குறிப்பிட்ட சில மாடல்களுக்கு மட்டும் விலையை உயர்த்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    விலையை உயர்த்திய மாருதி சுசூகி... எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை உயர்வு..?

    ஜனவரி  27-ம் தேதி முதலே இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாருதி ஆல்டோ 9,000 ரூபாய் வரையிலும் மாருதி எஸ்-ப்ரெஸ்சோ அதிகப்பட்சமாக 8 ஆயிரம் ரூபாய் வரையிலும் வேகன் ஆர் 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    விலையை உயர்த்திய மாருதி சுசூகி... எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை உயர்வு..?

    எம்பிவி ரக காரானா எர்டிகாவின் விலை அதிகப்பட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் பலேனோ 8 ஆயிரம் ரூபாய் வரையிலும் XL6 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    விலையை உயர்த்திய மாருதி சுசூகி... எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை உயர்வு..?

    தற்போது மாருதி சுசூகி தொடக்க ரக கார் முதல் ப்ரீமியம் எம்பிவி ரக கார் வரை 2.89 லட்சம் ரூபாய்- 11.47 லட்சம் ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் விற்பனை செய்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    விலையை உயர்த்திய மாருதி சுசூகி... எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை உயர்வு..?

    புதிய BS VI ரக மாருதி ஆல்டோ-வின் தொடக்க விலை 4.32 லட்சம் ரூபாய் ஆக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    விலையை உயர்த்திய மாருதி சுசூகி... எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை உயர்வு..?

    அரசின் எண்ணெய் இறக்குமதிக் குறைப்பு மற்றும் இயற்கை எரிவாயு பயன்படுத்த ஊக்குவிக்கும் நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாருதி CNG வாகனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்வதாக உறுதி தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES