முகப்பு » புகைப்பட செய்தி » உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா!

உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா!

பெட்ரோல், டீசல் என இரண்டு ரகம், சிறுத்தை தோற்ற வடிவமைப்பு, உயர் திறன், அப்டேட் ஆன பாதுகாப்பு அம்சங்கள், உயர் ரக உள்புறத் தோற்ற வடிவமைப்பு ஆகிய அனைத்தும் தான் XUV300 காரை வெற்றிகரமாக்கியுள்ளது.

 • News18
 • 15

  உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா!

  மஹிந்திரா  நிறுவனம் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு 17 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கமர்ஷியல் வாகனங்களைப் பொறுத்த வரையில் வளர்ச்சி விகிதம் 1 சதவிகிதமாக உள்ளது என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. (Image-mahindraxuv300.com)

  MORE
  GALLERIES

 • 25

  உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா!

  ”இரண்டு இலக்க விற்பனை வளர்ச்சி என்பது கூடுதல் பலமாக உள்ளது. யுட்டிலிட்டி வாகன ரகங்களில் XUV300 முக்கிய இடத்தை எட்டியுள்ளது” என மஹிந்திரா தலைவர் ராஜன் வதேரா தெரிவித்துள்ளார். (Image-mahindraxuv300.com)

  MORE
  GALLERIES

 • 35

  உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா!

  கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் மொத்தம் 2,654 கார்கள் விற்பனை ஆகியிருந்தன. ஆனால், 2019-ம் ஆண்டு விற்பனையில் இது 16 சதவிகிதம் உயர்ந்து 3,090 ஆக உள்ளது. (Image-mahindraxuv300.com)

  MORE
  GALLERIES

 • 45

  உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா!

  புதிய XUV300 காரை மஹிந்திரா நிறுவனம் 7.90 லட்சம் (பெட்ரோல்) ரூபாய்க்கு விலை நிர்ணயித்துள்ளது. டீசல் ரகம் 8.49 லட்சம் ரூபாய் ஆக உள்ளது. (Image-mahindraxuv300.com)

  MORE
  GALLERIES

 • 55

  உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி மஹிந்திரா!

  பெட்ரோல், டீசல் என இரண்டு ரகம், சிறுத்தை தோற்ற வடிவமைப்பு, உயர் திறன், அப்டேட் ஆன பாதுகாப்பு அம்சங்கள், உயர் ரக உள்புறத் தோற்ற வடிவமைப்பு ஆகிய அனைத்தும் தான் XUV300 காரை வெற்றிகரமாக்கியுள்ளது. (Image-mahindraxuv300.com)

  MORE
  GALLERIES