ABS உடன் மீண்டும் களம் இறங்கியுள்ளது KTM 250 Duke...விலை தெரியுமா?
இதுவரையில் இந்தியாவில் ட்யூக் பைக்குகளுக்குப் போட்டியில்லை என்றாலும் சமீபத்திய வரவான ஹோண்டா CB300R போட்டியாகலாம் எனக் கூறப்படுகிறது.
1/ 5
KTM 250 Duke விலை 1.94 லட்சம் ரூபாய். ஆனால், தற்போது ABS பாதுகாப்பு அம்சம் பொருத்தப்பட்டுள்ள KTM 250 Duke-ன் விலை 1,80,634 ரூபாய். (Image-ktm.com)
2/ 5
இந்தியாவின் புதிய வாகன பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இனி வெளியாகும் ktm பைக்குகள் அனைத்தும் ABS பொருத்தப்பட்டே வெளியாகும் என ktm அறிவித்துள்ளது. (Image-ktm.com)
3/ 5
390 ட்யூக் பைக்கின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் ஸ்டீல் கட்டமைப்புகள் தான் புதிய 250 ட்யூக் ABS பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (Image-ktm.com)