2022 சுசுகி வேகன் ஆர் ஸ்மைல் கார் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் ஆகியிருகிறது. ஜப்பானில் 1.29 மில்லியன் யென் முதல் 1.71 மில்லியன் யென் என்ற விலையில் இது கிடைக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் 8.60 லட்சம் முதல் 11.39 லட்ச ரூபாயாகும்.. (Photo: Suzuki)
4/ 13
2022 சுசுகி வேகன் ஆர் ஸ்மைல் அதன் பெயருக்கு ஏற்ற வகையில் ஒரு 'புன்னகை முகம்' கொண்ட கார் என சுசுகி சொல்கிறது.. (Photo: Suzuki)
5/ 13
2022 சுசுகி வேகன் ஆர் ஸ்மைலில் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று, இதில் மின்சார கதவுகள் நிறுவப்பட்டுள்ளன. (Photo: Suzuki)