Home » photogallery » automobile » HYUNDAI VENUE CONNECTED SUV LAUNCHED IN INDIA IMAGE GALLERY SAN

மேம்பட்ட தொழில்நுட்பம்.. அசத்தும் வடிவம்...! ஹுண்டாய் வென்யூ காரின் புகைப்படங்கள்

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்புதிய வென்யூ எஸ்யூவி (Hyundai Venue) காரை இன்று சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.