முகப்பு » புகைப்பட செய்தி » ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

ஹூண்டாய் வென்யூ விலை 8 முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 • News18
 • 17

  ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

  சர்வதேச அளவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மிகச் சிறிய எஸ்யூவி ஆக வென்யூ உள்ளது. (Image: News18.com/Manav Sinha)

  MORE
  GALLERIES

 • 27

  ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

  ஹூண்டாய் வென்யூ குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. (Image: News18.com/Manav Sinha)

  MORE
  GALLERIES

 • 37

  ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

  காம்பேக்ட் எஸ்யூவி ஆன வென்யூவில் 8 இன்ச் ஸ்கிரீன் கொண்ட ப்ளூலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. (Image: News18.com/Manav Sinha)

  MORE
  GALLERIES

 • 47

  ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

  எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்ட ஹெட்லைட்ஸ் இருப்பது வென்யூவின் கூடுதல் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. (Image: News18.com/Manav Sinha)

  MORE
  GALLERIES

 • 57

  ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

  டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், எலெக்ட்ரிக் சன் ரூஃப், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், ஆப்பிள் கார் ப்ளே, ஆடியோ சிஸ்டம், 6 ஏர் பேக்குகள் என அசத்துகிறது ஹூண்டாய் வென்யூ. (Image: News18.com/Manav Sinha)

  MORE
  GALLERIES

 • 67

  ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

  6 ஸ்பீடு மேனுவல் உடன்  1.6 லிட்டர் சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. (Image: News18.com/Manav Sinha)

  MORE
  GALLERIES

 • 77

  ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

  விலை 8 முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. (Image: News18.com/Manav Sinha)

  MORE
  GALLERIES