புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களம் இறங்கியுள்ளது 2019 ஹூண்டாய் க்ரெட்டா SUV. ( Image Courtesy Team Car Delight)
2/ 7
இந்தியாவின் புதிய வாகனப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (Image Courtesy Team Car Delight)
3/ 7
1.4 டீசல், 1.6 டீசல், 1.6 பெட்ரோல் ஆகிய மூன்று என்ஜின் ரகங்கள் ஹூண்டாய் க்ரெட்டா 2019-ல் உள்ளது. (Image Courtesy Team Car Delight)
4/ 7
6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. (Image Courtesy Team Car Delight)
5/ 7
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் க்ரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. (Image Courtesy Team Car Delight)
6/ 7
ஹூண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரும் விற்பனை வெற்றியைப் பதிவு செய்த கார் க்ரெட்டா. (Image Courtesy Team Car Delight)
7/ 7
புதிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்ட 2019 க்ரெட்டா காருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதரவு அளிப்பர் என எதிர்பார்க்கிறது ஹூண்டாய். (Image Courtesy Team Car Delight)
17
ஷோரூம்களில் வந்திறங்கிய ஹூண்டாய் க்ரெட்டா SUV 2019