ஹோம் » போடோகல்லெரி » ஆட்டோமொபைல் » 100 கி.மீ மைலேஜ்!? சூப்பர் டெக்னாலஜி.. கொடி கட்டிப் பறக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா 7G.!

100 கி.மீ மைலேஜ்!? சூப்பர் டெக்னாலஜி.. கொடி கட்டிப் பறக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா 7G.!

புதிய நவீன நான்கியர் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ததே ஹோண்டா நிறுவனம் தான் எனலாம். அந்த வகையில் முதல் ஸ்கூட்டராக அறிமுகமான ஆக்டிவா இப்போதும் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறது.