ஹீரோ X சீரிஸ் வரிசையில் அடுத்ததாக ஹீரோ Xtreme 200S அறிமுகமாகிறது. (Image: Manav Sinha/News18.com)
3/ 9
இப்புதிய பைக்கின் விலை 98,500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (Image: Manav Sinha/News18.com)
4/ 9
ஹீரோ Xtreme 200S பைக்குக்கான புக்கிங் இந்தியாவில் தற்போது தொடங்கியுள்ளது. (Image: Manav Sinha/News18.com)
5/ 9
மூன்று நிறங்களில் ஹீரோ Xtreme 200S விற்பனைக்கு உள்ளது. ஸ்போர்ட்ஸ் ரெட், மேப்பிள் ப்ரவுன் மற்றும் பான்தர் ப்ளாக் ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. (Image: Manav Sinha/News18.com)
6/ 9
199.6 cc சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. (Image: Manav Sinha/News18.com)
7/ 9
டார்க் வெளியீடு 17.1 Nm ஆக உள்ளது. (Image: Manav Sinha/News18.com)
8/ 9
கூடுதல் பாதுகாப்பு அம்சத்துக்காக ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. (Image: Manav Sinha/News18.com)
9/ 9
ப்ளுடூத் , நேவிகேஷன், கியர் இண்டிகேட்டர், ட்ரிப் மீட்டர் ஆகிய வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. (Image: Manav Sinha/News18.com)
மூன்று நிறங்களில் ஹீரோ Xtreme 200S விற்பனைக்கு உள்ளது. ஸ்போர்ட்ஸ் ரெட், மேப்பிள் ப்ரவுன் மற்றும் பான்தர் ப்ளாக் ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. (Image: Manav Sinha/News18.com)