முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம்

இந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம்

7 ஏர் பேக்குகள் உடன் 5 வண்ண நிறங்களில் ஃபோர்டு எண்டவர் விற்பனைக்கு உள்ளது.

  • News18
  • 15

    இந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம்

    அதிகப்படியான பிடிமானத்துக்காக ஃபோர்டு எண்டவருக்கு 18 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. (Image: india.ford.com)

    MORE
    GALLERIES

  • 25

    இந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம்

    அட்வென்சர் ரக எஸ்.யூ.வி ஆகவே இந்த ஃபோர்டு எண்டவர் இருக்குமென ஃபோர்டு நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் அனுராக் மேஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார். (Image: india.ford.com)

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம்

    2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. (Image: india.ford.com)

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம்

    ஃபோர்டு எண்டவரின் மைலேஜ் லிட்டருக்கு 14.2 கி.மீ தருகிறது. (Image: india.ford.com)

    MORE
    GALLERIES

  • 55

    இந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம்

    7 ஏர் பேக்குகள் உடன் 5 வண்ண நிறங்களில் ஃபோர்டு எண்டவர் விற்பனைக்கு வந்துள்ளது. (Image: india.ford.com)

    MORE
    GALLERIES