முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட வடிவமைப்புடன் வெளியாகி உள்ளது ஃபோர்டு எண்டவர்.

 • News18
 • 110

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  3.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்ட இக்காரின் டார்க் வெளியீடு 470 Nm ஆக உள்ளது. (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 210

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாவிட்டாலும் 2020-ம் ஆண்டின் துவக்கத்தில் ஃபோர்டு எண்டவர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 310

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 410

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  முதலாவதாக ஃபோர்டு எண்டவரின் விற்பனை ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்குகிறது. (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 510

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  புதிய மாற்றங்களுடன் அறிமுகமாக உள்ள இந்த 7 சீட் SUV, டொயோடா ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக அமையும் எனக் கூறப்படுகிறது. (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 610

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக் சிஸ்டம் சிறந்த பாதுகாப்பு அம்சமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 710

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  இந்தியாவில் மீண்டும் டொயோடா ஃபார்ச்சூனரைக் காலி செய்துவிடும் இந்தப் புதிய எண்டவர் என்கின்றனர் மோட்டார் பிரியர்கள். (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 810

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  காரின் முன்பகுதி வடிவமைப்பு முற்றிலுமாக புதிய வகையில் அப்டேட் ஆகியுள்ளது. (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 910

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  புதிதாக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கூடுதல் இடத்தைப் பிடித்துள்ளது. (Image: Ford)

  MORE
  GALLERIES

 • 1010

  இந்தியாவுக்கு வருகிறது ஃபோர்டு எண்டவர் ஃபேஸ்லிஃப்ட் SUV

  புதிய எண்டவரில் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் மட்டுமே உள்ளது. (Image: Ford)

  MORE
  GALLERIES