முகப்பு » புகைப்பட செய்தி » நீரில் செல்லும் கார் அறிமுகம் : இந்திய மதிப்பில் விலை எவ்வளவு தெரியுமா?

நீரில் செல்லும் கார் அறிமுகம் : இந்திய மதிப்பில் விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது எகிப்தில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கார்களை வெளிநாடுகளில் விற்பனை செய்யவும், வருங்காலத்தில் நீரிலும், நிலத்திலும் இயங்கும் வகையிலான கார்களை தயாரிக்கவும் இந்த நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

  • 14

    எகிப்தைச் சேர்ந்த மூவர் நீரில் செல்லும் காரை வடிவமைத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 24

    நீரில் செல்லும் கார் அறிமுகம் : இந்திய மதிப்பில் விலை எவ்வளவு தெரியுமா?

    வழக்கமான காரைப் போலவே தோற்றமளிக்கும் இந்த படகு கார், தண்ணீரில் சீறிப் பாய்ந்து செல்கிறது. இந்திய மதிப்பில் 14 லட்ச ரூபாய் முதல் 34 லட்ச ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள.

    MORE
    GALLERIES

  • 34

    நீரில் செல்லும் கார் அறிமுகம் : இந்திய மதிப்பில் விலை எவ்வளவு தெரியுமா?

    இந்த காரை உருவாக்க 3 வாரங்கள் பிடிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 44