காரில் பயணிப்பவர்களும், இரு சக்கர வாகனம் அல்லது சைக்கிளில் பயணிப்பவர்களுக்கும் இடையேயான மோதலைத் தவிர்க்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2/ 4
திடீரென கார் கதவை திறந்து வெளியேறும்போது சாலையில் பயணிப்பவர்கள் காரின் கதவில் மோதிக் கொள்ளும் சூழல் நிகழ்வது உண்டு.
3/ 4
இதனைத் தவிர்க்கும் விதமாக காரின் கதவைத் திறக்கும்போது அதனை ஒட்டி ஆட்கள் வருகிறார்களா எனக் கண்காணித்து எச்சரிக்கும் சென்சார்களை ஃபோர்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
4/ 4
இதன் மூலம் கார் கதவை திறக்கும்போது அருகில் யாரேனும் வந்தால் கதவின் ஓரம் மற்றும் கண்ணாடியில் விளக்கு ஒளிர்ந்து, ஒலி எழுப்பி காரில் இருப்பவர் மற்றும் சாலையில் பயணிப்பவர் என இரு தரப்பையும் எச்சரிக்கும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
14
காரின் கதவைத் திறக்கும்போது ஆட்கள் வந்தால் எச்சரிக்கும் சென்சார்! ஃபோர்டு நிறுவனம் அறிமுகம்