முகப்பு » புகைப்பட செய்தி » அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

உலகில் உள்ள அத்தனை சொகுசு கார்களையும் வாங்கிக் குவித்துள்ளார் பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபன் சிங்.

 • News18
 • 19

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  சொகுசுக் கார்களை வாங்கிக் குவிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருக்கிறார் பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபன் சிங். (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES

 • 29

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  பிரிட்டிஷ் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் ரூபன் சிங் தனது கராஜில் 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்துள்ளார். (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES

 • 39

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  பிரிட்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு செல்ல ரோல்ஸ் ராய்ஸ்களுடன் போஸ் தரும் ரூபன். (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES

 • 49

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  தனது தந்தையுடன் புகாட்டியில் உற்சாக ரைடு செல்லும் ரூபன். (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES

 • 59

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  போர்ஷே 916 ஸ்பைடரில் ஜாலி ரைடு செல்லும் ரூபன். தனது சொகுசு கார்களுக்கு மட்டும் 50 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார் ரூபன். (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES

 • 69

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  தனது சூப்பர் கார்கள் கராஜில் புகாட்டி வேரான், போர்ஷே 916 ஸ்பைடர், பகானி ஹுயரா, லம்போர்க்கினி ஹுராகன் மற்றும் ஃபெராரி கார்களைக் குவித்து வைத்துள்ளார். (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES

 • 79

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  சூப்பர் கார் மெக்லரென் P1. (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES

 • 89

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  ஃபெராரி F12 பெர்லினெட்டா சூப்பர் காரை இந்த உலகில் வைத்திருக்கும் ஒரே நபர் ரூபன் சிங். (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES

 • 99

  அசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்!

  பகானி ஹுயரா. (Image: Instagram/reubensingh)

  MORE
  GALLERIES