முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » 2020-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..!

2020-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..!

செயற்கை நுண்ணறிவு கொண்ட ரெவோல்ட் RV400 இருசக்கர வாகன சந்தையில் முன்னோடியாகக் களம் இறங்க உள்ளது.

 • News18
 • 16

  2020-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..!

  நிசான் லீஃப்- சர்வதேச அளவில் நிசானின் சூப்பர் எலெக்ட்ரிக் கார் ஆக பெரும் வரவேற்பைப் பெற்ற லீஃப் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. உலக அளவில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்.

  MORE
  GALLERIES

 • 26

  2020-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..!

  எம்ஜி மோட்டார் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆக eZS களம் இறங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 335 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது.

  MORE
  GALLERIES

 • 36

  2020-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..!

  மாருதி சுசூகியின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆக வேகன் ஆர் களம் இறங்குகிறது. இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளராக உள்ள மாருதி சுசூகி-க்கு இந்தக் கார் பெரும் வரவேற்பைப் பெற்றத்தரும். விலை சுமார் 7 லட்சம் ரூபாய் ஆக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  2020-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..!

  ரெவோல்ட் RV400 இருசக்கர வாகன சந்தையில் முன்னோடியாகக் களம் இறங்க உள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த பைக் பட்ஜெட் விலையில் இந்தியாவுக்கு வர உள்ளது சிறப்பம்சமாகும்.

  MORE
  GALLERIES

 • 56

  2020-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..!

  மஹிந்திரா eKUV100 7-9 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தாலே 80 சதவிகிதம் சார்ஜிங் ஆகிவிடும் திறன் கொண்டது.

  MORE
  GALLERIES

 • 66

  2020-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டாப் எலெக்ட்ரிக் வாகனங்கள்..!

  இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி என்ற பெருமையுடன் அறிமுகமான ஹூண்டாய் கோனா இந்தாண்டு விற்பனைக்கு வருகிறது. இதனது விலை 25-30 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES