விழாக்கால சலுகையாக பல கார் உற்பத்தி நிறுவனங்களும் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றனர். 5 லட்சம் ரூபாய்க்கு உள்ளாக பட்ஜெட் ரக கார்கள் வாங்க விரும்புவோருக்கு ஏற்ற டாப் ரக காராக மாருது சுசூகி ஆல்டோ 800 உள்ளது. பாரத் ஸ்டேஜ் 6 -க்கு ஏற்ற அப்டேட் உடன் 2.99 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம் ஆகியுள்ளது.