முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » 4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

ரேஞ்ச் ரோவர், லம்போர்க்கினி எல்லாம் பென்ட்லே பென்டேகா போட்டியாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 18

    4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

    உலகின் அதிவேக SUV ரகங்களில் டாப் இடத்தைப் பிடித்துள்ளது பென்ட்லே பென்டேகா.

    MORE
    GALLERIES

  • 28

    4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

    மணிக்கு 306 கி.மீ. வேகத்தில் சீறும் திறன் உடையதாக பென்ட்லே பென்டேகா உள்ளது.

    MORE
    GALLERIES

  • 38

    4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

    முழுக்க முழுக்க பிரிட்டனிலேயே தயாராகியுள்ளது பென்ட்லே பென்டேகா.

    MORE
    GALLERIES

  • 48

    4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

    சொகுசு, திறன் என அனைத்திலும் அசத்துகிறது இந்தக் கார்.

    MORE
    GALLERIES

  • 58

    4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

    வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமல்லாது உள்புறக் கேபின் வடிவமைப்பும் அசத்தலாக அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

    8 ஸ்பீடு ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் உள்ளது. டார்க் வெளியீடு 900Nm ஆக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

    மணிக்கு 100 கி.மீ வேகத்தை 3.9 விநாடிகளில் கடந்துவிடும் பென்ட்லே பென்டேகா-வின் விலை 4.40 கோடி ரூபாய்.

    MORE
    GALLERIES

  • 88

    4.40 கோடி ரூபாய் SUV பென்ட்லே பென்டேகா!

    ரேஞ்ச் ரோவர், லம்போர்க்கினி எல்லாம் பென்ட்லே பென்டேகா போட்டியாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES