ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிதாக இரண்டு ரகங்களை சந்தைப்படுத்த உள்ளது. 48 ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் க்ளைட் ஸ்பெஷல் ஆகிய இரண்டு ரகங்களும் இந்த ஆண்டு வெளியாகத் தயாராகி வருகிறது. 1,868cc மோட்டார் என்ஜின் பொருத்தப்பட்ட ஸ்ட்ரீட் க்ளைட் பைக்கின் டார்க் வெளியீடு 163Nm ஆக உள்ளது. (Image- Harley Davidson)