முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

 • News18
 • 18

  ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

  உலகின் மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு வரும் ஒரே எலெக்ட்ரிக் கார் ஆக GWM ORA R1 கார் உள்ளது. (Image: Arjit Garg/News18.com)

  MORE
  GALLERIES

 • 28

  ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

  ஒரு முறை சார்ஜ் செய்தால் 351 கிமீ வரை ஓடும் திறன் கொண்டது ORA R1. (Image: Arjit Garg/News18.com)

  MORE
  GALLERIES

 • 38

  ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

  இந்தக் காரில் 2 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்கிங் சென்சார், கேமிரா, சக்கரம் கண்காணிக்கும் கருவி, மலையேற்ற உதவி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. (Image: Arjit Garg/News18.com)

  MORE
  GALLERIES

 • 48

  ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

  இந்தக் காரின் டாப் ரகத்தில் எமெர்ஜென்ஸி ப்ரேக்கிங் உடன் 6 பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. (Image: Arjit Garg/News18.com)

  MORE
  GALLERIES

 • 58

  ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

  திறன் 48PS ஆகவும் டார்க் வெளியீடு 125Nm ஆகவும் உள்ளது. (Image: Arjit Garg/News18.com)

  MORE
  GALLERIES

 • 68

  ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

  மாருதி சுசூகியின் செலெரியோ காரைவிட சின்ன கார் Ora R1. (Image: Arjit Garg/News18.com)

  MORE
  GALLERIES

 • 78

  ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

  டாடா டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் ரெனால்ட் எலெக்ட்ரிக் காருக்கு ஓரா பெரும் போட்டியாக வந்துள்ளது. (Image: Arjit Garg/News18.com)

  MORE
  GALLERIES

 • 88

  ஆட்டோ எக்ஸ்போ 2020 - உலகின் மிகவும் மலிவான ஒரே எலெக்ட்ரிக் கார் GWM ORA R1

  இதனது விலை 6.2 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரையில் உள்ளது. (Image: Arjit Garg/News18.com)

  MORE
  GALLERIES