காருக்குள் ஏறியதும் அனைவரும் ஏசியைத் தான் முதலில் ஆன் செய்வோம். குறிப்பாக சம்மர் நேரத்தில் ஏசி இல்லாமல் கார் பயணம் கஷ்டமான ஒன்று. காருக்குள் இருக்கும் ஏசிக்கான பட்டன் அனைவருக்கும் தெரியும் . ஆனால் ஏசி பட்டன் அருகே இருக்கும் மற்றொரு பட்டன் குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாது. வளைந்த அம்புக்குறி அடையாளத்துடன் இருக்கும் அந்த ஏசி பட்டன் எதற்கு தெரியுமா?