Chevrolet Corvette- அமெரிக்க ஸ்போர்ட்ஸ் கார் ரகங்களில் ஒரு கிளர்ச்சியைக் கிளப்பும் வருகையாக Chevrolet Corvette கார் இருக்கும். ஸ்போர்ட்ஸ் கார் என்பதைவிட சூப்பர் கார் பொருத்தமானப் பெயராக இருக்கும். இந்தக் காரின் விலை சுமார் 43 லட்சம் ரூபாய் ஆக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.