முகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு
1/ 17


வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள 4 கால் மண்டபத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதர், இன்று வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
2/ 17


அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபம் திறப்பதற்கு முன் .(படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)
11/ 17


அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. (படம்: சந்திரசேகர் - காஞ்சிபுரம் செய்தியாளர்)