Home » Photogallery » Entertainment
3/ 11


இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.
4/ 11


ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இன்று திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.
5/ 11


இப்படத்தை பார்த்த மக்கள் பலரும் ட்விட்டரில் சூர்யாவிற்கும் படக்குழுவிற்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.