முகப்பு /நீலகிரி /

ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் பவனி.. சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்..

ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் பவனி.. சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்..

X
சாலைகளை

சாலைகளை சீரமைக்கும் பணி

Ooty Mariamman Temple Chariot Festival : ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் பவனியை முன்னிட்டு சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பவனிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா வரும் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், நாள்தோறும் சிறு தேர் பவனியானது நகரின் பிரதான வீதிகள் வழியாக உலா வரும். அதன்படி, உதகை மாரியம்மன் கோவிலில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வழியாக மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளை கடந்து மீண்டும் மாரியம்மன் கோவிலை வந்தடையும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதையடுத்து, இந்த சிறுதேர் பவனி செல்லும் சாலைகளில் சேதம் அடைந்து காணப்படும் பகுதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    First published:

    Tags: Local News, Nilgiris