முகப்பு /நீலகிரி /

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று.. ஊட்டி போட் ஹவுசுக்கு ஒரு விசிட்!

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று.. ஊட்டி போட் ஹவுசுக்கு ஒரு விசிட்!

X
ஊட்டி

ஊட்டி போட் ஹவுஸ்

Ooty Boat House | உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான ஊட்டி படகு இல்லம் பற்றிய செய்தி தொகுப்பு.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள படகை இல்லமானது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது.

இந்த படகு இல்லத்தில் பார்க்கிங் வசதியும் உள்ளது. உள்ளே நுழைவு கட்டணமாக 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் 3 வகையான படகுகள் இங்கு உள்ளன. அதில் விசைப்படகு, துடுப்பு படகு மற்றும் பெடல் படகு கட்டணங்களை செலுத்திய பின்னர் படகுகளில் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris, Travel