முகப்பு /நீலகிரி /

கதாநாயகனாக கலக்கும் சூரி.. விடுதலை பாகம்-1 குறித்து ஊட்டி ரசிகர்களின் கருத்து!

கதாநாயகனாக கலக்கும் சூரி.. விடுதலை பாகம்-1 குறித்து ஊட்டி ரசிகர்களின் கருத்து!

X
விடுதலை

விடுதலை பாகம்-1

Viduthalai part 1 Movie Review at ooty | நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள திரையரங்கில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியானது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள திரையரங்கில், திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மதியம் 12 மணி காட்சிக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்தது பார்த்தனர். இதனைத்தொடர்ந்து, படம் முடிந்து வெளியே வரும்போது, தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அப்போது பாசிட்டிவான கருத்துகளை தெரிவித்தனர்.

வெற்றிமாரன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவில் வெளியாகி இருக்கும் விடுதலை பாகம் - 1. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் 2ம் பாகத்திற்கு காத்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Nilgiris, Ooty