முகப்பு /நீலகிரி /

பாரம்பரிய தானியங்களை வைத்து ஸ்னாக்ஸ் செய்து அசத்தும் குன்னூர் மகளிர் குழுவினர்

பாரம்பரிய தானியங்களை வைத்து ஸ்னாக்ஸ் செய்து அசத்தும் குன்னூர் மகளிர் குழுவினர்

X
திணை

திணை வகைகளை வைத்து உணவு தயாரித்து விற்பனை செய்து அசத்தும் பெண்கள்

Coonoor Traditional Healthy Food Making | குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coonoor, India

நீலகிரியில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குன்னும் மகளிர் சுய உதவி குழுவை சேர்ர்ந்த பெண்கள் வழங்கி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் சிறு தானிய வகைகளை வைத்து ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கி அசத்தும் குன்னூர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள், சமீப காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பல்வேறு உணவு வகைகளை செய்து வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் பல்வேறு சிறுதானியங்களை வைத்து அரைத்து பவுடர் மூலமாகவும் அவுள் மூலமாகவும் மக்களுக்கு எளிய முறையில் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய முயற்சியில்  இந்த மகளிர் குழுவினர் இறங்கியுள்ளனர்.

First published:

Tags: Local News, Nilgiris