முகப்பு /நீலகிரி /

‘கூடுதல் பெட்டிகள் தேவை..’. மழலை குரலில் மலை ரயில் பயண அனுபவத்தை பகிர்ந்த சிறுமி..!

‘கூடுதல் பெட்டிகள் தேவை..’. மழலை குரலில் மலை ரயில் பயண அனுபவத்தை பகிர்ந்த சிறுமி..!

X
உதகை

உதகை மலை ரயில்

Ooty Hill Train | உலகப் புகழ் பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்தது குறித்து சுற்றுலா பயணிகள் தங்கள் அனுபவத்தையும் எதிர்பார்ப்புகளையும் தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதே தனி சுகம். மலை, காடு, பாலம், பசுமை, இயற்கை என தாலாட்டியபடி தாவிச் செல்லும் இந்த ரயிலில் பயணிப்பதை பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில், இந்த மலை ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் 5 மணி நேர பயணத்திற்கு பின் ஊட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தனர்.

அப்போது, ஊட்டி நிலையத்தில் இருந்து, குன்னூர் வரை செல்வதற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். மலை ரயிலில் பயணித்த அனுபவம் குறித்து ரயிலில் வந்தவர்களிடம் கேட்டபோது, பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், பல்வேறு கற்பனைகளுடன், முதல் முறை மலை ரயிலில் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருந்த சுற்றுலா பயணிகளும் தங்களின் எதிர்பாரர்ப்புகளை உற்சாகமாக பகிர்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ooty