முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் திடீரென பெய்த சாரல் மழை.. சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்...

ஊட்டியில் திடீரென பெய்த சாரல் மழை.. சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்...

X
ஊட்டியில்

ஊட்டியில் பெய்த சாரல் மழை

Ooty Rain | நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழையால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதை காணமுடிந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், திடீரென் சாரல் மழை பெய்ததால். இங்கே வந்திருந்த சுற்றுலா பயனிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதே சமயம் உள்ளுர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris