கோவில் திருவிழா, திருமணம்போன்ற சுப நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் டோல் இசைக் கச்சேரிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் இசைக்கு நடனமாடி மகிழாத இளைஞர் வட்டமே இல்லை எனலாம்.
அந்த வகையில் உதகையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு டோல் இசை கருவிகளை இசைக்க பயிற்சி அளித்து வருகிறார் சேவியர். இசை பயிற்சியை கடந்து இசைக்குழுவாக பரிணமித்திருக்கும் சேவியரின் இசைப்பள்ளியில் பயிற்சி பெறும் கல்லூரி மாணவர்கள், இதன் மூலம்பகுதி நேரமாக வருமானமும் ஈட்டி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
8508893339 என்ற எண்ணில் சேவியரை தொடர்பு கொண்டு டோல் இசை குழு குறித்து கூடுதல் தகவல்களை பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris, Ooty