முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் தொடங்கிய கோடைகால சீசன்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

ஊட்டியில் தொடங்கிய கோடைகால சீசன்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

X
ஊட்டியில்

ஊட்டியில் தொடங்கிய கோடைகால சீசன்

Ooty : சர்வதேச சுற்றுலா தலமான உதகையில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வரத்து வார இறுதி நாட்களில் அதிகரித்து வருகிறது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

ஊட்டியில் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். இருப்பினும் சமவெளி பகுதிகளை காட்டிலும் குளுமையான கிளைமேட் நிலவி வருவது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், பூங்காக்களில் மலர்கள் போதிய அளவில் இல்லாமல், வெறிச்சோடி காணப்படுவது தங்களுக்கு சற்று அதிருப்தியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சீசன் தொடங்கியுள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    First published:

    Tags: Local News, Nilgiris, Travel