முகப்பு /நீலகிரி /

ஊட்டி காட்டேஜ்களில் எகிறிய வாடகை.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..

ஊட்டி காட்டேஜ்களில் எகிறிய வாடகை.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..

X
மாதிரி

மாதிரி படம்

Ooty Cottages | உதகையில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை மற்றும் சுற்றுலா தளங்களை கண்டு மகிழ மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

சுற்றுலா பயணிகள்

உதகைக்கு வந்து தங்கி சுற்றிப் பார்த்து மகிழ சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் போதிய வசதிகள் உள்ளனவா? மேலும் தங்கும் விடுதிகளின் விலைகள் தங்களுக்கு ஏற்றதாக உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகளில் சிலர் தங்களுக்கு முறையான வசதிகள் உள்ளதாகவும், சிலர் தங்களுக்கு விலை உயர்வு சற்று சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty