முகப்பு /நீலகிரி /

ஊட்டி மாரியம்மன் கோவில் 3ம் நாள் திருவிழா..  ஸ்ரீபராசக்தி ரூபத்தில் அருள்புரிந்த அன்னை..

ஊட்டி மாரியம்மன் கோவில் 3ம் நாள் திருவிழா..  ஸ்ரீபராசக்தி ரூபத்தில் அருள்புரிந்த அன்னை..

X
ஊட்டி

ஊட்டி மாரியம்மன் கோவில் 3ம் நாள் திருவிழா

Ooty Mariamman Temple : நீலகிரி மாவட்டம் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின் 3ம் நாளில் நகரின் பிரதான விதிகள் வழியே தேர் பவனி நடைபெற்றது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில்மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதன்படி நாள்தோறும், திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 3வது நாள் திருவிழாவில் கேடய வாகனத்தில் ஸ்ரீபராசக்தி ரூபத்தில் அம்மன் அவதரித்து நகரின் பிரதான விதிகள் வழியாக மங்கல வாத்திய இசையுடன் உலா வந்தார்.

உதகையில் உள்ள பிரதான விதிகள் வழியாக வந்த அன்னையை வழி நெடுகிலும் பக்தர்கள் திராளா வந்து சாமி தரிசனம் செய்தனர். 3ம் நாள் விழாவில், காலை முதல் யாகங்கள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

First published:

Tags: Local News, Nilgiris, Ooty