முகப்பு /நீலகிரி /

ஊட்டி மாரியம்மன் கோவில் 8ம் நாள் திருவிழா.. தேர் பவனியில் நடனமாடி அசத்திய பெண்கள்!

ஊட்டி மாரியம்மன் கோவில் 8ம் நாள் திருவிழா.. தேர் பவனியில் நடனமாடி அசத்திய பெண்கள்!

X
தேர்

தேர் பவனியில் நடனமாடி அசத்திய பெண்கள்

Ooty | ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின் எட்டாவது நாளில், சேஷ வாகனத்தில் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் அலங்காரத்தில் தேர் பவனி நடைபெற்றது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின் 8ம் நாளில் கேரள வாத்திய இசை மற்றும் பேண்ட் செட் மங்கல வாத்தியங்கள் முழங்க தேர்பவனி நடைபெற்றது. பராசக்தி வார வழிபாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, உதகை நகரின் பிரதான வீதிகள் வழியாக பவனி வந்த தேர் பக்தர்கள் சூழ மீண்டும் கோவிலை சென்றடைந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தேர் பவனியின்போது பெண்கள் தேருக்கு மூன்பாக உற்சாகமாக நடனமாடி சென்றனர். முன்னாதாக கோவிலில் சிறப்பு யாக பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது. இந்த 8ஆம் நாள் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris