முகப்பு /நீலகிரி /

ரமலான் நோன்பின் முக்கியத்துவம் என்ன? - விவரிக்கிறார் ஊட்டி திப்பு சுல்தான் பள்ளி  தலைமை இமாம் மௌலவி..

ரமலான் நோன்பின் முக்கியத்துவம் என்ன? - விவரிக்கிறார் ஊட்டி திப்பு சுல்தான் பள்ளி  தலைமை இமாம் மௌலவி..

X
ரமலான்

ரமலான் நோன்பின் முக்கியத்துவம் என்ன?

Ramadan Fasting | ரமலான் நோன்பின் முக்கியத்துவம் குறித்து ஊட்டி தமுமுக திப்பு சுல்தான் பள்ளி  தலைமை இமாம் மௌலவி விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் தமுமுக திப்பு சுல்தான் பள்ளி தலைமை இமாம் மௌலவி எம்.எஸ் முஹம்மது இப்ராஹீம் மிஸ்பாஹிஅவர்கள் ரமலான்நோன்பு குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, இந்த நோன்வின்முக்கியத்துவம் மற்றும் நோன்பு பற்றிய பல்வேறு தகவல்கள் குறித்துவிள்ளம் அளித்தார்.

அந்த வகையில், நேன்பின் முக்கியத்துவம், நோன்பிற்கான வயது வரம்பு விவரங்கள், நோன்புக்கான நேரங்கள், சிறப்பு நோன்புகள், மொத்தமாக கடைபிடிக்கப்படும் நோன்புகளின் எண்ணிக்கை மற்றும் அதன் தனிச்சிறப்பு, நோன்பு திறக்கும் பொழுது சாப்பிடும் உணவுகள் மற்றும் அதன் முக்கியத்துவம், நோன்பு கஞ்சியின் ஆரோக்கியம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் என பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris