முகப்பு /நீலகிரி /

ஈகை திருநாள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்? - ஊட்டி இமாம் சொன்ன விளக்கம்..

ஈகை திருநாள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்? - ஊட்டி இமாம் சொன்ன விளக்கம்..

X
ஈகை

ஈகை திருநாள்

Imam Explaining The Importance Of Ramzan festival : உலகம் முழுவதும் ஈகைத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  உதகையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் ஈகை திருநாள் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காலை முதலில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேலும் நோன்பு சமயங்களில் பள்ளிவாசல்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பொன்னாடை போற்றி மகிழ்விக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஊட்டியில் உள்ள தமுமுக திப்பு சுல்தான் பள்ளி மற்றும் பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள கபஸ்தானில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்பட்டது.

top videos

    இதுகுறித்து பிங்கர் போஸ்ட் பள்ளியில் நடைபெற்ற தொழுகையின்போது பேசிய தலைமை இமாம், “இஸ்லாமியர்களின் முக்கிய கட்டளைகளை நிறைவேற்றுவது இந்த ரம்ஜான். தாங்கள் வருடத்திற்கு சம்பாதிக்கும் சொத்துக்களில் நூற்றில் இரண்டரை பங்கு ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது கட்டாயம். ஒவ்வொரு இஸ்லாமியர்களும் இதனை பின்பற்ற வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Nilgiris, Ramzan