முகப்பு /நீலகிரி /

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும், பெற்றோரும் இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்..! கல்லூரி முதல்வர் அறிவுரை..

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும், பெற்றோரும் இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்..! கல்லூரி முதல்வர் அறிவுரை..

X
கோத்தகிரி

கோத்தகிரி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கோத்தகிரி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kotagiri, India

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்வுகளை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து கோத்தகிரி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளார்.

அவர், தேர்வுகளை மிகவும் ரிலாக்ஸாக அணுக வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையிலான இடைவெளியை உபயோகப்படுத்தும் விதத்தில் அணுக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Read More : சிலம்பத்தில் கலக்கும் சிறுமிகள்... ஊட்டியில் பிஞ்சு கரங்களில் லாகவமாக சுழலும் கம்புகள்!

அதேபோல,தேர்வு அறைக்குள் முன்கூட்டியே செல்ல வேண்டும், தேர்வு நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், மாணவ-மாணவிகள் மனம்தளராது அடுத்த தேர்வுக்கு உண்டான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

தேர்வில் அனுமதிக்கப்பட்ட கலர் பேனாக்களை மட்டுமே பயன்படுத்தி, தேர்வு எழுத வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

First published:

Tags: Local News, Ooty