முகப்பு /நீலகிரி /

நாய்களுக்கான ஊட்டச்சத்து உணவு.. முடி வளர்ச்சியை கூட அதிகரிக்குதாம்..!

நாய்களுக்கான ஊட்டச்சத்து உணவு.. முடி வளர்ச்சியை கூட அதிகரிக்குதாம்..!

X
மாதிரி

மாதிரி படம்

Dog Foods : நாய்களுக்கு எவ்வாறு உணவு அளிக்க வேண்டும் என ஊட்டியில் பிரோபைன் நிறுவனத்தினர் அறிவுறுத்தினர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பல்வேறு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குடில்கள் அமைத்து நாய்களுக்கு தேவையான உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். பெரும்பாலும் நாய்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்குவது சிறந்தது. இங்கு சிறிய நாய்கள் முதல் பெரிய நாய்கள் வரை வழங்கக்கூடிய உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஊட்டியில் விற்கப்பட்ட நாய் உணவு பொருட்கள்

இதுபோன்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்குவதன் மூலம் நாய்களின் செயல் திறன் அதிகரித்து வருகிறது என குடில் அமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு வழங்கப்படும் உணவுகளை நாய்களுக்கு வழங்குவதன் மூலம் நாய்களின் சரும பிரச்சனைகள் மட்டுமல்ல நமது கட்டுக்குள் நாய்கள் இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Nilgiris